அதர்வா நடிப்பில் "இதயம் முரளி" - 2வது பாடல் வெளியீடு
நடிகர் அதர்வாவின் "இதயம் முரளி" படத்தின் 2-வது சிங்கிள் தங்கமே, தங்கமே பாடல் வெளியாகியுள்ளது.
முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படம் வரும் காதலர் தினத்திற்கு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்களான 'தங்கமே... தங்கமே..' பாடல் வெளியாகியுள்ளது.