Jananayagan | VIJAY| எதிர்பாரா இடத்தில் இருந்து விஜய்க்கு வந்த ஆதரவு

Update: 2026-01-28 09:41 GMT

ஜனநாயகன் படத்துக்கு வைகோ ஆதரவு

பொதுவாக ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என விஜயின் ஜனநாயகன் பட விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்