நீங்கள் தேடியது "DMK manifesto BJP H Raja Speech Parliamentary Elections"

நிதி ஆதாரத்தை கணக்கில் கொள்ளாமல் திமுக தேர்தல் அறிக்கை - ஹெச்.ராஜா
21 March 2019 10:34 AM GMT

"நிதி ஆதாரத்தை கணக்கில் கொள்ளாமல் திமுக தேர்தல் அறிக்கை" - ஹெச்.ராஜா

நிதி ஆதாரத்தை கணக்கில் கொள்ளாமல் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.