உயர் ரக கார்கள் நகை விலை குறைய வாய்ப்பு

அதிக விலை உடைய வாகனங்கள் நகைகள் போன்றவற்றின் மீது விதிக்கப்படும் டி.சி.எஸ். எனப்படும் ஆதார வகை வரி ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

Update: 2019-03-11 03:43 GMT
சி.பி.ஐ.சி. எனப்படும் மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில், டி.சி.எஸ்., விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், உயர் மதிப்பு வாகனங்கள் மற்றும் நகைகளின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்