கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது.

Update: 2019-02-17 06:26 GMT
வார விடுமுறையை முன்னிட்டு   கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக பைன் மரக்காடு,மோயர் பாயிண்ட், குணா குகை, தூண்பாறை , பசுமை பள்ளத்தாக்கு போன்ற இடங்களில், மேகக் கூட்டங்கள் கலைந்து  வந்து சுற்றுலா பயணிகளை வருடியது.  லேசான வெயிலுடன் கூடிய இதமான கால நிலை நிலவுவதால், குதிரை சவாரி, சைக்கிள் சவாரி, படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி  அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்