மருத்துவர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரிய மனு, அவசர மனுவாக விசாரணை - நீதிபதிகள் அறிவிப்பு
அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரிய மனுவை அவசர மனுவாக விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.;
அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரிய மனுவை அவசர மனுவாக விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. இன்று மதியம் 1 மணிக்கு இந்த மனு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. மனு அளித்த மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ஜலால் என்பவர் நீதிபதிகள் முன்பு தனது மனு குறித்து முறையிடவுள்ளார்.