நீங்கள் தேடியது "Government Doctors"
31 Aug 2020 8:59 AM GMT
கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை - இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை
கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
26 Dec 2019 7:51 PM GMT
"கௌரவ பேராசிரியர் நியமனத்தை திரும்ப பெற வேண்டும்" - சமூக சமத்துவதுக்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை
அரசு மருத்துவ கல்லூரிகளில் கௌரவ பேராசிரியர் நியமனத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என்று சமூக சமத்துவதுக்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
27 Aug 2019 8:37 AM GMT
"மருத்துவர்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்" - ஸ்டாலின்
அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்து பேசி, அவர்களது கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
12 Jun 2019 11:58 AM GMT
750 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை ஒன்றரை மாத தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தது
1 கிலோவிற்கு குறைவான எடையில் பிறக்கும் குழந்தைகள் உயிர்பிழைப்பது அரிதாக பார்க்கப்படுகிறது.
6 Dec 2018 7:46 AM GMT
மருத்துவர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரிய மனு, அவசர மனுவாக விசாரணை - நீதிபதிகள் அறிவிப்பு
அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரிய மனுவை அவசர மனுவாக விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.
12 Oct 2018 3:00 AM GMT
அனுமதி இல்லாமல் 'குடும்ப கட்டுப்பாடு' செய்யப்பட்டதாக புகார்
தங்களிடம் அனுமதி பெறாமல், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டதாக ஒரு தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 July 2018 4:46 AM GMT
ரத்த புற்று நோயை குணமாக்குவது இனி எளிது தான் - சென்னை அரசு மருத்துவமனையின் புது முயற்சி
ரத்தப் புற்று நோயை குணமாக்கும் வகையில் சென்னை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது...
30 Jun 2018 11:51 AM GMT
சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவமனை - உயர்தர உபகரணங்களுடன் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு உயர்தர உபகரணங்களுடன் சிறப்பாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினரின் பாராட்டு பெற்றுள்ளது.