புயல் நிவாரணத்திற்காக ஊட்டி தனியார் ஓட்டலில் பேஷன் ஷோ

ஊட்டியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் லயன்ஸ் கிளப் சார்பில் கஜா புயல் நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பேஷன் ஷோ நடத்தி நிதி திரட்டப்பட்டது.

Update: 2018-12-02 02:12 GMT
ஊட்டியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் லயன்ஸ் கிளப் சார்பில் கஜா புயல் நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பேஷன் ஷோ நடத்தி நிதி திரட்டப்பட்டது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆகிய மூன்று மாநில பெண்கள் பங்கேற்றனர். இவர்கள் இசைக்கேற்றவாறு மேடையில் ஒய்யார நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக மாணவர்கள் பரத நாட்டியம், மற்றும் படுக பாரம்பரிய நடனம் ஆடினர். 
Tags:    

மேலும் செய்திகள்