தயாராகும் பொங்கல் பானைகள் - தஞ்சையில் நடக்கும் வேலைகள்

Update: 2025-12-21 16:00 GMT

தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் பொங்கல் பண்டிகைக்கான மண்பானை, மண் அடுப்பு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மண் பாண்ட தொழிலில் வருமானம் குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள தொழிலாளர்கள், தங்களுக்கு தொழில் மையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்