சென்னையில் அதிரடியாக அமலாகும் உச்சநீதிமன்ற உத்தரவு

Update: 2025-12-21 16:24 GMT

பிட்புல், ராட்வீலர் நாய்களை வாங்கி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி

சென்னையில் பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) நாய் இனங்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு, ஒரு லட்சம் அபராதம் விதிப்பு நடைமுறையும் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உடன் எமது செய்தியாளர் ராமச்சந்திரன் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்