சபரிமலையில் பிறந்தநாளை கொண்டாடிய டிரம்ஸ் சிவமணி - டிரம்ஸ் இசையில் மெய் மறந்த ஐயப்ப பக்தர்கள்

திரைப்பட இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, நேற்று சபரிமலைக்கு சென்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

Update: 2018-12-01 22:38 GMT
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்பொழுது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. திரைப்பட இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, நேற்று சபரிமலைக்கு சென்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அங்கிருந்த ஐயப்ப பக்தர்களின் வேண்டுகோளுக்காக, டிரம்ஸ் வாசித்து பிளாஸ்டிக் பொருட்களை இருமுடிகளில் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என தனது இசையின் மூலம் பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த இசையை  கேட்டு அங்கிருந்த ஐயப்ப பக்தர்களை மெய் மறந்து ஆடினர்.
Tags:    

மேலும் செய்திகள்