நீங்கள் தேடியது "Birthday Celebration"

சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா - மம்தா தலைமையில் பிரமாண்ட பேரணி
23 Jan 2021 11:34 AM GMT

சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா - மம்தா தலைமையில் பிரமாண்ட பேரணி

மேற்கு வங்காள மாநிலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த நாளையொட்டி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.