முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி... சென்னை அருகே ஜல்லிக்கட்டு போட்டி

x

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வரும் மார்ச் 5ந்தேதி சென்னையை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

ஆலந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 501 காளைகளும், சிறந்த மாடுபிடி வீரர்களும் பங்கு பெற உள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்