பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் பிடிஆர் - 'HAPPY BIRTHDAY ANGRY BIRD' என வாழ்த்திய அன்பில் மகேஷ்

x
  • நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பிறந்த‌நாளை மதுரை விமான நிலையத்தில், அமைச்சர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
  • அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் மற்றும் பி.மூர்த்தி ஆகியோர் பழனிவேல் தியாகராஜனுக்கு பிறந்த‌நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
  • அப்போது, HAPPY BIRTHDAY ANGRY BIRD என்று அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்தியது அனைவரையும் சிரிக்க வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்