அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழா - விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

x
  • அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழா - விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
  • அம்பேத்கர் 132-வது பிறந்த நாளையொட்டி நெல்லையில் அவரது உருவச் சிலைக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  • நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • மேலும், இந்த நிகழ்வை வரவேற்கும் விதமாக, பல்வேறு இடங்களில் போஸ்டர்களையும் அவர்கள் ஒட்டியிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்