திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையார் பாதம் முன்பாக கோயில் ஊழியர்கள் சேஷா, துரை,மற்றும் சிலர் இணைந்து அப்பு என்ற இளைஞருக்கு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...