Virudhunagar | மன வருத்தத்தில் இருந்த நபர் பலி - சுற்றி நின்றவர்களை உலுக்கிய கடைசி வார்த்தை

Update: 2025-12-17 03:49 GMT

வீட்டில் அதிகாலை தீ விபத்து - முதியவர் மூச்சு திணறி பலி/விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், காமராஜர் நகரில் உள்ள வீட்டில் அதிகாலை திடீரென தீ விபத்து

/வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு/முதியவர் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்