புயல் கடந்த கோடியக்கரை பூமியின் கோர காட்சிகள்
கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.;
கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளை இழந்த மக்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.