ஈரோடு : செண்டை மேளம் முழங்க நடைபெற்ற கோயில் தேரோட்டம்

ஈரோடு மாவட்டம் கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோயிலில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

Update: 2018-09-22 06:55 GMT
பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்க தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்