7 பேர் விடுதலை : அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது தமிழக அரசு.

Update: 2018-09-11 13:40 GMT
7 பேர் விடுதலை தொடர்பாக கடந்த ஞாயிறு அன்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனை அடுத்து அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது  தமிழக அரசு.ஒவ்வொருவருக்கும் 4 தனித்தனி கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்