காஞ்சிபுரம் : ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு கையில் எலும்பு முறிவு
பதிவு: செப்டம்பர் 05, 2018, 10:05 AM
மலைப்பாளையம் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஜீவரத்தினம் வீட்டுப்பாடம் செய்யாததால் தலைமை ஆசிரியை கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவன்  கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.