வாழ்வா? சாவா? ஆட்டம்... லக்னோவை வீழ்த்துமா கேகேஆர்?

ஐ.பி.எல் தொடரில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று வரை 65 போட்டிகள் முடிந்துள்ளன.

Update: 2022-05-18 02:44 GMT
ஐ.பி.எல் தொடரில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று வரை 65 போட்டிகள் முடிந்துள்ளன. இன்று நடைபெறும் 66வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது..

Tags:    

மேலும் செய்திகள்