இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் - இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி நிதானமாக ஆடி வருகிறது.

Update: 2021-11-27 04:12 GMT
கான்பூரில் நடைபெற்று வரும் போட்டியின் 2வது நாளில்  இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் அடித்தார். இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடி வரும் நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஜோடி வில் யங் 75 ரன்களும்,  டாம் லாதம் 50 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணியை விட நியூசிலாந்து 216 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்