அரங்கத்தின் மாடியில் டென்னிஸ் விளையாட்டு - முன்னணி வீரர்கள் விளையாடிய வீடியோ வெளியீடு

முன்னணி டென்னிஸ் வீரர்கள் இருவர் மாடியில் டென்னிஸ் விளையாடும் வீடியோ காட்சி இனையதளத்தில் வலம் வருகிறது.

Update: 2020-10-15 05:46 GMT
முன்னணி டென்னிஸ் வீரர்கள் இருவர் மாடியில் டென்னிஸ் விளையாடும் வீடியோ காட்சி இனையதளத்தில் வலம் வருகிறது. சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் உள்ளரங்கு டென்னிஸ் போட்டி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஓய்வை நேரத்தையும் பயனுள்ளதாக செலவழிக்கும் விதமாக முன்னணி டென்னிஸ் வீரர்களான அலெக்சாண்டர் செவ்ரெவ் மற்றும், ஆண்டி முர்ரே ஆகியோர் இனைந்து டென்னிஸ் அரங்கத்தின் மாடியில் டென்னிஸ் விளையாடி மகிழ்ந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்