பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - மகளிர் இரட்டையர் பிரிவு - பபோஸ், கிரிஸ்டினா ஜோடி மீண்டும் சாம்பியன்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் பபோஸ், கிரிஸ்டினா இணை, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் பபோஸ், கிரிஸ்டினா இணை, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தேசிரே மற்றும் சிலியை சேர்ந்த அலெக்சா ஆகியோரை எதிர்கொண்ட அவர்கள், 6 க்கு 4, 7 க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர். இது அவர்கள் பெறும் 4 வது கிராண்ட் ஸ்லாம் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.