முன்னாள் ஆஸி. கிரிக்கெட் வீரர் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழப்பு

முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

Update: 2020-09-24 13:21 GMT
முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.  59 வயதான டீன் ஜோன்ஸ்,  ஐபிஎல் தொடருக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்றிருந்த நிலையில், அண்மையில் மும்பை வந்திருந்தார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஜோன்ஸ் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்