தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட பும்ரா

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, வீட்டிலேயே தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார்.

Update: 2020-07-14 05:21 GMT
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, வீட்டிலேயே தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். அவர் சைக்கிளிங் செய்யும் வீடியோவை, தமது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்