தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரெய்னா

கிரிக்கெட் வீரர் தோனி, இன்று தனது 39ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-07 04:07 GMT
கிரிக்கெட் வீரர் தோனி, இன்று தனது 39ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தமக்கும், தோனிக்கும் உள்ள இனிமையான நினைவுகளை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்