பயிற்சியை தொடங்கியது இந்திய ஹாக்கி அணி

இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணி தங்களது பயிற்சியை பெங்களூருவில் தொடங்கினர்.

Update: 2020-06-04 03:19 GMT
இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணி தங்களது பயிற்சியை பெங்களூருவில் தொடங்கினர். வீரர், வீராங்கனைகளுக்கு உடல் வெப்பம் கணக்கிடப்பட்ட பிறகே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மைதானம் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்