"மின்னலே" பட வசனத்தை பேசிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்" - நடிகர் மாதவன் பாராட்டு

மின்னலே படத்தின் வசனங்களை கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்னும் ஞாபகம் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-27 04:16 GMT
மின்னலே படத்தின் வசனங்களை கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்னும் ஞாபகம் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த மின்னலே படத்தின் வசனங்களை அஸ்வின் அதேபோல் பேசி அசத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை மாதவன்  பகிர்ந்து கிரிக்கெட் வீரர் அஸ்வினை பாராட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்