ஸ்பெயின் கால்பந்து தொடர்: பயிற்சியை தொடங்கிய கால்பந்து வீரர்கள்

ஸ்பெயின் கால்பந்து தொடர் அடுத்த மாதம் 12 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2020-05-20 05:35 GMT
ஸ்பெயின் கால்பந்து தொடர் அடுத்த மாதம் 12 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவால் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், வீரர்கள் 2 மாதத்திற்கு பிறகு களத்திற்கு திரும்பியுள்ளனர். எனினும் கொரோனா முழுமையாக குணமாகாத நிலையில் போட்டியை ஏன் அவசரப்பட்டு தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்