தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பொறுப்பிலிருந்து டுபிளஸிஸ் விலகல்

தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக டுபிளசிஸ் அறிவித்துள்ளார்.

Update: 2020-02-17 12:58 GMT
தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக டுபிளசிஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இளைஞர்களுக்கு வழிவிடும் விதமாக தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியது தம் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்றும் டுபிளஸிஸ் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்