ஆசிய சாம்பியன் : கால்பந்து வீரர்களுக்கு வரவேற்பு

நடந்து முடிந்த ஆசிய சாம்பியன் கால்பந்து போட்டியில், கோப்பையை வென்ற சவுதி அரேபிய அணி, தாயகம் திரும்பியுள்ளது.

Update: 2019-11-26 13:30 GMT
நடந்து முடிந்த ஆசிய சாம்பியன் கால்பந்து போட்டியில், கோப்பையை வென்ற சவுதி அரேபிய அணி, தாயகம் திரும்பியுள்ளது. ரியாத் நகரில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், இசை ஒலியுடன் உற்சாக முழக்கம் எழுப்பி, கால்பந்து வீரர்களை, வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்