பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

Update: 2019-06-16 17:37 GMT
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் படிகளில் கிரிக்கெட் ரசிகர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்