இறுதிப்போட்டியில் ஜோகோவிச்- ஸ்வெரேவ் மோதல்

2வது அரையிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் எளிதில் வெற்றி பெற்றார்.

Update: 2018-11-18 16:26 GMT
தென்னாப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனை 6க்கு2, 6க்கு2 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஸ்வெரேவுடன் ஜோகோவிச் மோத உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்