"முறைகேடாக வாக்கு சேகரிக்கிறார் மோடி" - கிருஷ்ணசாமி பரபரப்பு பேச்சு

Update: 2024-03-28 12:32 GMT

100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவரும் தென்காசி வேட்பாளருமான கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்