ஜார்க்கண்டில் எத்தனை தொகுதி? - அறிவித்த பாஜக | PM Modi | Election 2024

Update: 2024-03-29 05:19 GMT

மக்களவை தேர்தலையொடி ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 14 மக்களவை தொகுதிகளில் பாஜக 13 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியானAJSU ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. AJSU கட்சிக்குகிரிதி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக 11 தொகுதியிலும் அதன் கூட்டணி கட்சியான AJSU ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்