"தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை" - ரஜினி திட்டவட்டமாக இருப்பதாக தகவல்

அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய நடிகர் ரஜினி, வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2021-03-07 05:27 GMT
அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய நடிகர் ரஜினி, வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதில் ரஜினி திட்டவட்டமாக இருப்பதாகவும், இது சம்பந்தமாக எந்த ஒரு அறிக்கையும் வெளிவராது என்றும் ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாத்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, இந்த மாதம் ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்