"மார்ச் 14 -ல் திருச்சியில் மாநில மாநாடு" - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த மாதம் 14 ஆம் தேதி, திமுகவின் 11 வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2021-02-18 08:56 GMT
அடுத்த மாதம் 14 ஆம் தேதி, திமுகவின் 11 வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேனி உத்தமபாளையத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்