இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம் : மாநகராட்சி, நகராட்சிகளுக்கு அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வேண்டுகோள்

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், நகர்புற காடுகளை உருவாக்குவது தொடர்பாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-06-05 10:35 GMT
சர்வதேச சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், நகர்புற காடுகளை உருவாக்குவது தொடர்பாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புனேவின் வார்ஜே பகுதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட நகர்ப்புற காடுகளைப் போல, நாடு முழுவதும் 200 நகரங்களில் நகர்ப்புற காடுகள் உருவாக்கப்படும் என பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார். இந்த நகரக்காடு ஒரு லட்சத்து 29 ஆயிரம் கிலோ கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதோடு, ஆண்டுக்கு 5 லட்சத்து 62 ஆயிரம் கிலோ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்