3 வது கட்ட தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.

Update: 2019-04-20 19:26 GMT
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. மூன்றாவது கட்டமாக கேரளா, அசாம், பீகார் , கோவா உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 42 சட்டமன்ற தொகுதி களுக்கும்   வரும் 23 - ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக,  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஒய்கிறது. 


Tags:    

மேலும் செய்திகள்