8 வழிச்சாலை குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு தி.மு.க வரவேற்பு - டி.கே.எஸ்.இளங்கோவன்
சிறு குறு விவசாயிகள், மக்களுக்கு கிடைத்த வெற்றி என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.;
எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தி.மு.க வரவேற்பு தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேசிய அக்கட்சியின எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன், சிறு குறு விவசாயிகள், மக்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் கூறியுள்ளார்.