Breaking | Vijay | Sreeleela | ரிலீஸ் தேதி மாற்றம்... ஜனநாயகனுடன் மோதும் `பராசக்தி'..

Update: 2025-12-22 13:29 GMT

பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது/சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம்/சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது - படக்குழு அறிவிப்பு/ஜன.14ம் தேதி பராசக்தி திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்றம்/விஜயின் ஜனநாயகன் ஜன.9ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது/ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் பராசக்தி படத்தில் நடித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்