அரசன் படத்தின் டைட்டில் புரோமோ Bts வீடியோ
இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் அரசன் திரைப்படத்தின் டைட்டில் புரோமோ Bts வெளியிடப்பட்டுள்ளது. வடசென்னை திரைப்படத்தின் மற்றொரு கதைகளத்துடன் உருவாகி வரும் அரசன் படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அதன் மேக்கிங் வீடியோவை தற்போது பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Next Story
