பிரதமர் மோடி வாக்கு வங்கி அரசியலை நோக்கி பயணிக்கிறார் - சரத்குமார்
பிரதமர் மோடி வாக்கு வங்கி அரசியலை நோக்கி பயணிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.;
பிரதமர் மோடி வாக்கு வங்கி அரசியலை நோக்கி பயணிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சரியான ஆளுமைக்கான தகுதி, அறிவு, ஆற்றல் மற்றும் திறமையை சோதிப்பதுதான் வருகின்ற தேர்தல் என்று கூறினார்.