இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா டி20 போட்டி தொடங்குவதில் தாமதம்

Update: 2025-12-17 14:16 GMT

4வது டி20 - பனிமூட்டத்தால் போட்டி தாமதம்/இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா இடையிலான 4வது டி20 போட்டி தொடங்குவதில் தாமதம்/கடும் பனிமூட்டம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்/லக்னோவில் பனி மூட்டம் ஏற்பட்டுள்ளதால் போட்டி தாமதம்/மைதானத்திற்கு மாஸ்க் அணிந்து வந்துள்ள கிரிக்கெட் வீரர்கள்

Tags:    

மேலும் செய்திகள்