Ipl Auction 2026 | ஒரே இரவில் மாறிய ட்ரெண்ட் - அடியோடு மாறிய டீம்.. CSK வாங்கிய வீரர்கள் யார்? யார்?
அபுதாபியில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி இரண்டு உள்நாட்டு வீரர்களை 28.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்ட வீரர்களின் விபரங்களை தற்போது பார்க்கலாம்.