"உயிரிழந்த மாணவரின் தந்தைக்கு அரசு வேலை" - ஆட்சியர் உறுதி

Update: 2025-12-17 14:08 GMT

சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவரின் உடலை வாங்க ஒப்புதல்/திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவம் /உரிய இழப்பீடு கோரி மாணவன் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய உறவினர்கள்/உயிரிழந்த மாணவரின் தந்தைக்கு ஊரக வளர்ச்சித் துறையில் அரசு வேலை வழங்குவதாக ஆட்சியர் உறுதி/ஆட்சியர் உறுதியளித்ததன்பேரில் மாணவரின் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்/

Tags:    

மேலும் செய்திகள்