பள்ளியில் சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் - அமைச்சர் நாசரிடம் வாக்குவாதம்
பள்ளியில் சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் - அமைச்சர் நாசரிடம் வாக்குவாதம்
திருத்தணி அருகே பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 7ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த நிலையில், போராட்டத்தில் ஈடுட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் நாசரின் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது...