அமெரிக்காவின் மேற்கு-மத்திய வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள நதியில் வெள்ளம் கரைபுரண்டோடிய நிலையில், வெள்ளத்தைத் தடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்த நிலையில் மணல் மூட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தி வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.